breaking : பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு – அறிவிப்பு உள்ளே
சீரற்ற வானிலை காரணமாக வெள்ளிக்கிழமை மூடப்பட்ட அனைத்து அரச மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகள் நாளைமீண்டும் திறக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வியாழக்கிழமை (12) அன்று காலை ரஷ்யாவிற்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க பல சொற்பொழிவுகளில் கலந்து கொள்ளவும் உள்ளார் மேலும், 22 ஆம் திகதி நாடு...