சீரற்ற கால நிலையால் கடும் குளிருடன் கூடிய மழை மற்றும் வேகமான காற்று காரணமாக கிளிநொச்சியில் பல கிராமங்களில் 165 க்கு மேற்பட்ட மாடுகள் மற்றும் 3 ஆடுகள் என்பன இறந்துள்ளன.
இதேவேளை கால்நடைகளின் இறப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கிளிநொச்சி பிராந்திய கால்நடை திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்துள்ள மாடுகளை பிரதேச மக்கள் மற்றும் உரிமையாளர்கள் தீவைத்து எரிக்கும் சம்பவம் தற்பொது பதிவாகிள்ளது.