நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
– ஆதரவு :123 – எதிர்ப்பு : 80 – தவிர்ப்பு : 02
Date: