பதுளை மற்றும் நுவரெலியாவில் வீசிய மினி சூறாவளியால் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது.
மேலும் சில வீடுகள் மற்றும் கட்டடங்களின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மோசமான வானிலை காரணமாக அப்பகுதியில் உள்ள சில பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன