நேற்றைய தினம் 10 ரூபாவினால் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்ட போதிலும் பஸ் கட்டணத்தை குறைக்கப்போவதில்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
டீசல் விலை சுமார் 35 ரூபாயிலிருந்து 40 ரூபாவாக குறைக்கப்பட்டால் பஸ் கட்டணத்தை குறைக்கவுள்ளதாக கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.