Date:

சாணக்கியனுக்கு மஹிந்தானந்தவிற்கும் இடையில் சபையில் கடும் வாக்குவாதம்

மஹிந்தானந்த அழுத்கமகே நேற்று இடம் பெற்ற சபை அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனை நீ ஒரு தீவிரவாதி…! என நேரடியாக தெரிவிதுள்ளார்.
நேற்றைய சபை அமர்வின் போது மஹிந்தானந்த அழுத்கமகே அவருடைய நேரத்தில் கருத்துக்களை தெரிவிக்கும்  போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
-” நான் ஒனக்கு தமுலால சொல்லவா? நீ LTTE காரன்… சாணக்கியனுடைய படையினருக்கு எதிராக போராடி 30 வருடத்திற்கு பின்னர் இந் நாட்டிக்கு சுகந்திரத்தை பெற்றுக்கொடுத்தனர்”
இதற்கு பதில் வழங்கிய சணக்கியன் “ மொட்டுக்கட்சியில் உள்ளவர்கள் தான் பணத்தை நிலத்தை கொள்ளை அடிப்பவர்கள் எங்களை பற்றி இவர்கள் ஒன்றும் கதைப்பது இல்லை என அந்த இராணுவ வீரர்கள்  தன்னிடம் அங்களாக்கின்றனர்.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...