இயலுமானால் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான பிரேரணையை சமர்ப்பிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சிக்கு சவால் விடுத்துள்ளார்..
இன்றைய(23) பாராளுமன்ற அமர்வில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது பிரதமர் இதனை தெரிவித்தார்.
மேலும் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கடுமையாக உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.