#lka #SriLanka #SLnews #PTA #Bail #GalwewaSiridhamma #StudentActivist
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரருக்கு பிணைவழங்கப்பட்டுள்ளது.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் ரத்கருவே ஜீலரத்ன தேரர் ஆகியோர் கடந்த 89 நாட்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவிற்கு இதுவரை பிணைவழங்கப்படவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.