Date:

குணதிலக்கவின் இரண்டாவது பிணை மனு தொடர்பான அறிப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க தனது இரண்டாவது பிணை விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார்.

பிணை மனு கோரிக்கை டிசம்பர் 8 ஆம் திகதி நியூ சவுத் வேல்ஸ் நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தன்னிச்சையான உடலுறவு கொண்டதாக தனுஷ்க குணதிலக மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாகிஸ்தானுடன் மோத இலங்கை வந்த இந்திய அணி!

இம்முறை இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பெரும் எதிர்பார்ப்பை...

இலங்கை வருகின்றார் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா எதிர்வரும் 16ஆம்...

விஷ வாயுவை சுவாசித்த 13 மாணவிகளுக்கு ஏற்பட்ட நிலை

மொரட்டுவ பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் இரசாயனம் கலந்த காற்றை சுவாசித்ததில்...