Date:

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் மீண்டும் குறைந்தன.

லங்கா சதொச விற்பனையகங்களில் முக்கிய அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

புதிய விலைப் பட்டியல் பின்வருமாறு,

  1. வெள்ளை சீனி 1kg விலை 22 ரூபா குறைப்பு – புதிய விலை 238 ரூபா
  2. கோதுமை மா 1kg 96 ரூபா குறைப்பு – புதிய விலை 279 ரூபா
  3. உள்நாட்டு டின் மீன் 105 ரூபா குறைப்பு – புதிய விலை 585 ரூபா
  4. தாய்லாந்து நெத்தலி 1kg 200 ரூபா குறைப்பு – புதிய விலை 1,300 ரூபா
  5. சிவப்பு பருப்பு 1kg 17 ரூபா குறைப்பு – புதிய விலை 398 ரூபா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...

எரிபொருள் விலை அதிகரிப்பு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள்...

யோஷிதவுக்கு அதிகுற்றப்பத்திரிகை கையளிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் யோஷித ராஜபக்ச, தனியார்...

சி.ஐ.டியின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க...