Date:

மகன் மீது அசிட் வீசிய தந்தை

அம்பலாங்கொடையில் மகன் மீது தந்தையினால் அசிட் வீசப்பட்டதில் மகன் மற்றும் இரண்டு சிறுவர்கள்  (பேரன்கள்) காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், அசிட் தாக்குதலுக்கு இலக்கான இரண்டு பேரன்களும் மகனும் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒரு பேரன் சிறிதளவு அசிட் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அம்பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் தனது இரு பிள்ளைகளை ஏற்றிச் செல்ல குறித்த மகன் வந்த போதே அவரின் தந்தையால் இந்த அசிட் வீச்சு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...

BREAKING: லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு

  லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு...

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...