Date:

மூடப்படும் பல கட்டுமான நிறுவனங்கள் – பலர் வேலை இழக்கும் அபாயம்

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் கட்டட நிர்மாணத்துறை வீழ்ச்சியடைந்துள்ளதால் பல முக்கிய கட்டுமான நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன.

மேலும் இந்தநிலை தொடருமானால் எதிர்காலத்தில் பலர் வேலை இழக்க நேரிடும் என்று பொறியாளர்கள் எச்சரித்துள்ளனர்

மூலப்பொருட்களின் பாரிய விலையேற்றத்தாலும் குறித்த நிறுவனங்களின் இயந்திரங்கள் பழுதடைந்து வருவதாலும் இந்நிலை உருவாக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் காலங்களில் இந்நிலை மேலும் மோசமாகும் பட்சத்தில் பலர் வேலை இழக்க நேரிடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல்...

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...