Date:

எரிபொருளில் கலக்கப்படும் மாத்திரை தொடர்பில் வெளிவந்த உண்மை

சூழல் மாத்திரை என்ற ஒரு பொருள் எரிபொருளில் கலக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

இது தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விளக்கமளித்துள்ளது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் விநியோகிக்கப்படும் எரிபொருளில் இதனை உள்ளடக்குவதற்கு எந்த நிறுவனத்திற்கும் தாம் உத்தரவுகளை வழங்கவில்லை அல்லது அனுமதியை வழங்கவில்லை எனவும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் வரும் செய்திகளின்படி, இந்த மாத்திரைகள், பெட்ரோலின் ஒக்டேய்ன் அளவை அதிகரிப்பதுடன், எரிபொருளில் கந்தகத்தை குறைக்கிறது மற்றும் செயல்திறனை மேம்படுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் 30 நிமிடங்கள் நீட்டிப்பு

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் முப்பது நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக...

நிலந்தவின் பணிநீக்கம் குறித்து கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடு

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிரான ஒழுக்காற்று...

இஸ்ரேல் சபாத் இல்லத்தை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் நாட்டவர்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் சபாத்...

கடந்த ஆறு மாதத்தில் அரச வருமானத்தில் ஏற்பட்ட மாற்றம்

2025 ஜனவரி முதல் மே வரையிலான 5 மாத காலப்பகுதியில் அரசாங்கத்தின்...