கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியின் வெல்லம்பிட்டிய முதல் கொட்டிகாவத்தை வரையான பகுதி நாளை (01) இரவு 10 மணி முதல் நாளை மறுதினம் (02) மாலை 5 மணி வரை மூடப்படவுள்ளது.
குடிநீர் குழாய் திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்காகவே இந்த வீதி மூடப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.