தோலுடன் உறைந்த கோழியின் புதிய நிலையான விலையை அகில இலங்கை கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தோலுடன் உறைந்த 1 கிலோகிராம் கோழி இறைச்சி இன்று முதல் ரூபா 1300 முதல் 1350 ரூபா வரையில் விற்பனை செய்யப்படும் என கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.