நாளை (06) முதல் 9 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் நாளாந்தம் ஒரு மணித்தியாலம் மட்டுமே மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது.
இதன்படி மாலை 6 மணிக்கும் இரவு 9 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நாளாந்தம் 1 மணித்தியாலம் மாத்திரம் மின்சாரம் துண்டிக்கப்படும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.