Date:

இலங்கைக்கு இந்தியா உலர் உணவு நிவாரண உதவி

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி காரணமான பாரிய உணவுத் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இந்த நிலையில் அயல் நாடான இந்தியா இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் தொடர்ந்தும் பல உதவிகளை அளித்து வருகின்ற சூழல் காணப்படுகின்றது.

இதனடிப்படையில் கடந்த சில மாதங்களாக இந்தியா தொடர்ச்சியாக இலங்கைக்கு உலர் உணவு பொதிகளை அனுப்பி வருவதாகவும், இது வரை சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான உலர் உணவு பொதிகளை இலங்கை அனுப்பி வைத்துள்ளதாகவும் ஐ.நாவிற்கா இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் “ரூச்சிர கம்போஜ்” தெரிவித்திருக்கின்றார்.

மேலும் அவர் தெரிவிக்கும் போது இந்தியா இலங்கையை தொடர்ந்தும் அவதானித்து வருவதாகவும், இலங்கையின் உடனடி தேவைகளை சந்தித்து வருவதாகவும், இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அஞ்சல் கட்டணங்கள் அதிரடியாக அதிகரிப்பு

உள்நாட்டு தபால் கட்டணங்கள் திங்கட்கிழமை (09) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அஞ்சல் மா...

25 தொன் ஈச்சம் பழங்களை வழங்கியது குவைத்

எதிர்வரும் வாரம் அனுஷ்டிக்கப்பட உள்ள புனித நோன்பு ரமலான் மாதத்தை முன்னிட்டு...

அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைப்படம்! அதிர்ச்சியில் பாகிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகள்

அமெரிக்கா, இந்தியாவுடன் தனது வலுப்பெறும் மூலோபாய உறவுகளை வெளிப்படுத்தும் வகையில், ஜம்மு–காஷ்மீர்...

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் ஊடாக,...