Date:

அஹச மீடியா நிறுவனத்தின் ஏற்பாட்டில் பல்துறை ஆளுமைகளுக்கு விருது வழங்கும் வைபவம்

அஹச மீடியா நிறுவனத்தின் ஏற்பாட்டில் 2வது தடவையாக பல்துறை ஆளுமைகளுக்கு விருது வழங்கும் வைபவம் கொழும்பு மன்ற கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் டவர் ஹோல் நிதியத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர் ஹாசிம் உமர், தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தசெந்தில் வேலவர் உட்பட விருது பெற்றவர்களையும் ஏனைய நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.

படங்கள் எம்.நசார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க அங்கிகாரம்

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில்...

குரங்கினால் மின்சார தடை? PUCSL இன் பகிரங்க விசாரணை ஆரம்பம்

இலங்கை மின்சார சபையின் பாணந்துறை கிரிட் துணை மின்நிலையத்தின் மின்மாற்றி அமைப்பில்...

பாலஸ்தீனத்தை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் இலங்கையில் ஆரம்பம்

இரு அரசு தீர்வை செயல்படுத்துவது உட்பட, பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க உள்நாட்டிலும் சர்வதேச...

யானையிடம் இருந்து தப்பிய 3 வயது குழந்தை

மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழவெட்டுவான் பகுதியில் யானைத் தாக்குதலில் 35...