Date:

அத்தியாவசிய சேவைகளுக்காக அதிக எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்க தீர்மானம்

அத்தியாவசிய சேவைகளுக்காக அதிக எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்குவதற்கு தீர்மானிக்கப்படடுள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

தேசிய எரிபொருள் அனுமதி முறைமை தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இடம்பெற்றுள்ளதுடன், கடந்த 3 வாரங்களின் தரவுகளை ஒப்பிடும் போது வாகனப் பதிவுகள் மற்றும் எரிபொருளை பெற்றுக் கொண்டோரின் எண்ணிக்கை​ அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

எனினும், எரிபொருள் பயன்பாடு குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, வாகனம் அல்லாத எரிபொருள் தேவைக்காக சுற்றுலா எரிபொருள் அனுமதி செப்டம்பர் முதல் வாரத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...

ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்

ஈரானின் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு மேற்கே இன்று (07)...