30 ஆயிரம் மெட்ரிக் தொன் சுப்பர் டீசல் இன்று தரையிறக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட இரண்டாவது மசகு எண்ணெணை கொள்கலன் கப்பல் நேற்று இரவு நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.