சட்ட விரோதமாக முறையில் பெற்றோல் கொண்டு செல்லப்பட்ட எரிபொருள் கொள்கலன் ஒன்று பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
4000 லீற்றர் பெற்றோல் உள்ளடங்கிய எரிபொருள் கொள்கலன் புத்தளம் பொலிஸாரினால் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
புத்தளம் – குருநாகல் விதி கல்லடி பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.