சுப்பர் டீசல் உள்ளிட்ட 30,000 மெற்றிக் தொன் டீசல் தாங்கிய கப்பல் எதிர்வரும் 15 அல்லது 16ஆம் திகதி நாட்டை வந்தடையும் என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதன் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Date: