தேசிய விளையாட்டு பேரவையின் தலைவராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் அர்ஜுன ரணதுங்க தேசிய விளையாட்டு பேரவையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பேரவையில் 15 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.