Date:

வீட்டுக்குள் வீழ்ந்த புலி: தலவாக்கலை லோகி தோட்டப் பகுதியில் சம்பவம்

லிந்துலை பிரதேசத்தில் மலைப் புலியொன்று கூரையை உடைத்து வீட்டினுள் வீழ்ந்துள்ளது.
இச்சம்பவம் லிதுல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லோகி தோட்டத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பதிவாகியுள்ளது.
எனினும் இரவு 10 மணியளவில் புலி வீட்டினுள் வீழ்ந்ததையடுத்து வீட்டில் இருந்தவர்கள் வீட்டில் இருந்து தப்பி உயிர் பிழைத்துள்ளனர்.
பின்னர் புலி தப்பிச் செல்ல முடியாதவாறு வீட்டின் ஜன்னல், கதவுகள் அனைத்தையும் பூட்டிவிட்டு இது தொடர்பாக வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜனாதிபதி பொதுமன்னிப்பு: சிறை கைதிக்கு கடூழிய சிறை

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட டபிள்யூ.எம்....

நாட்டின் 219 மருந்தகங்களுக்கு உரிமம் இரத்து – அமைச்சர் அறிவிப்பு

2025 ஜூலை 18 வரையிலான காலப்பகுதியில், நாட்டில் உள்ள 219 மருந்தகங்களின்...

IMF நிதி வசதி குறித்த ஐந்தாவது மதிப்பாய்வு செப்டம்பரில்

இலங்கைக்கு வழங்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மதிப்பாய்வு...

ஈஸ்டர் தாக்குதல்: பிரதி அமைச்சர் இராஜினாமா செய்ய தேவையில்லை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து நியாயமான விசாரணையை உறுதி செய்வதற்காக பிரதி...