இலங்கைக்கு இந்தியா நிர்ணயித்த இலக்கு

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருபதுக்கு 20 கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி இன்று (22) இடம்பெறுகின்றது.

 

இந்திய மற்றும் இலங்கை மகளிர் அணிகள் இந்தப் போட்டியில் மோதுகின்றன.

 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

 

அதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 216 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

 

இந்திய மகளிர் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஸ்மிர்த்தி மந்தனா 79 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.

 

இந்நிலையில் 217 என்ற வெற்றியிலக்கை நோக்கி இலங்கை அணி தற்சமயம் துடுப்பாடி வருகின்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: ஐந்தாம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் தடுமாற்றம்!

ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி...

இலங்கை முதலாம் இன்னிங்ஸில் 446 ஓட்டங்கள்

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை தமது முதலாம் இனிங்ஸில் 446 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.     போட்டியில் நேற்றைய மூன்றாம் நாள்...