2021 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் தொடர்பில் கல்வியமைச்சர் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி குறித்த பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 30ஆம் திகதிகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வெளியிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது