Date:

மாளிகைகளை கைப்பற்ற வந்தால் இனி கைகால்களை உடைத்துக்கொள்ள நேரிடும் :சனத் நிஷாந்த

போராட்டக்காரர்கள், அமைதியான முறையில் தமது போராட்டத்தை முன்னெடுப்பதில் பிரச்சினையில்லை, ஆனால் ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை உட்பட அரச அலுவலகங்களை ஆக்கிரமிக்க வந்தால் கை, கால்களை உடைத்துக்கொள்ள நேரிடும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

அமைதியான போராட்டத்தில் ஈடுபடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் விரும்பியபடி அமைதியான போராட்டத்தை நடத்தலாம். ஆனால் சண்டித்தனம் செய்ய முடியாது. அலரிமாளிகை, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றைத் இனி தொட்டுப் பார்க்க வந்தால் கைகால்களை உடைத்துக் கொள்ள நேரிடும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கையின் 49 ஆவது பிரதம நீதியரசர் பதவியேற்பு

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன ஜனாதிபதி...

விஜய் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் அதிர்ச்சியில் தமிழகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக...

வெலிக்கடை சிறைச்சாலையில் சிக்கியது கையடக்கத் தொலைபேசிகள்

வெலிக்கடை சிறைச்சாலையின் வார்டு ஒன்றில் ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிடைத்த தகவல்...

“ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுத்திருக்கலாம்”

2014ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் இராணுவப் புலனாய்வுத்...