Date:

பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்த தந்தையும் மகனும் கைது

பொல்கஹவெல நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தந்தையும் மகனுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர்கள் இருவரும் மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர்களின் தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் அதிகாரியொருவர் பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொல்கஹவெல பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 50 வயதான சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வவுணதீவு படுகொலை – பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சி.ஐ டி யினரால் கைது

வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிசாரை துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும்...

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து; மாணவர்கள் வைத்தியசாலையில்

பாடசாலை  மாணவர்களை, புதன்கிழமை (23)  ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சாலையை...

நாட்டின் நாணயக் கொள்கையில் மாற்றம் இல்லை

நேற்று (22) நடைபெற்ற நாணயக் கொள்கை சபை கூட்டத்தில், நாணயக் கொள்கை...

அடுத்த 24 மணித்தியாலத்தில் காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கற்பிட்டியிலிருந்து மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலான கடற்கரைக்கு அப்பாலான பகுதிகளில் காற்றின்...