Date:

தியவன்னா ஓய அருகில் துப்பாக்கி மீட்பு

தியவன்னா  ஓய  அருகில்  இருந்து T 56  ரக துப்பாக்கி  உட்பட வெற்று  ரவை   மீட்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் பொல்துவ சந்தியில்  கடந்த  13   ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஆயுதங்கள்  மற்றும் வெடிபொருட்கள்  களவாடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில்  தியவன்னா  ஓய  அருகில்  இருந்து T 56  ரக துப்பாக்கி  உட்பட வெற்று  ரவை    மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

2027 வரை சம்பள அதிகரிப்பு இல்லை

எவர் வேலை நிறுத்தம் செய்தாலோ அல்லது வீதியில் இறங்கினாலோ மூன்றாவது சம்பள...

முதலாவது போட்டியில் போராடி வென்ற பாகிஸ்தான்

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது...

வெளியே செல்வதைத் தவிர்க்கவும்! விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை மையம், இன்று (07)...

பாகிஸ்தானுக்கு நெதர்லாந்து நிர்ணயித்த வெற்றி இலக்கு

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது...