Date:

காலி முகத்திடல் வீதி மீண்டும் திறப்பு

தற்காலிகமாக மூடப்பட்ட காலி முகத்திடல் வீதி இலகுரக வாகனங்களுக்காக திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக 100 நாட்களுக்கும் மேலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை பாதுகாப்பு படையினர் அப்புறப்படுத்தியதையடுத்து, அவரை பதவி விலகுமாறு கோரி அந்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.

தடைகளை அகற்றும் பணி நேற்று இடம்பெற்றதுடன் இன்றைய தினம் குறித்த வீதியுடனான போக்குவரத்து இலகுரக வாகனங்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில்...