Date:

நான்கு செல்லுபடியாகாத வாக்குகள் பதிவு

இடைக்கால ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில், வாக்குகள் எண்ணப்படுகின்றன.

223 எம்.பிக்கள் வாக்களித்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இரு எம்.பிக்கள் புறக்கணித்த நிலையில், வாக்களித்த 223 பேரில் நால்வரின் வாக்குகள் தவறான முறையில் வாக்களித்த காரணத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சி.ஐ.டியின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க...

கொழும்பு மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின் தடை

கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக...

பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சங்கம் அதிரடி அறிவிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, அகில இலங்கை மாவட்டங்களுக்கு இடையிலான பாடசாலை...

பேருந்து கட்டணங்கள்: அதிரடி அறிவிப்பு

எரிபொருள் விலைகள் சமீபத்தில் அதிகரித்த போதிலும் பேருந்து கட்டணங்கள் திருத்தப்படாது என்று...