இன்று இரவு 10 மணி முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளை குறைப்பதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒக்டென் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.
அத்துடன், ஒக்டென் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.
புதிய விலை
பெட்ரோல் 92 ஆக்டேன் – ரூ. 450/-
பெட்ரோல் 95 ஆக்டேன் – ரூ. 540/-
டீசல் – ரூ. 440/-
சூப்பர் டீசல் – ரூ. 510/-