Date:

“நாட்டின் பொருளாதாரம் சரிந்ததால் தான் பிரதமர் பதவியை ஏற்றேன்”-ரணில்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி தனது வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் அவரது வீடு எரிக்கப்பட்டமை தொடர்பில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

போராட்டத்திற்கு புறப்படும் மக்கள் தனது வீட்டை கடந்து செல்வதாக அன்றைய தினம் மாலை பொலிசார் தமக்கு தெரிவித்ததாகவும் அவர்கள் அங்கு போராட்டம் நடத்தலாம் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

அதன் காரணமாக அவர்களை வீட்டை விட்டு வெளியேறுமாறு தெரிவித்ததாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

அந்த கோரிக்கையை பரிசீலித்து தானும் மனைவியும் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறினார்.

அதன் பின்னரே வீட்டிற்கு தீ வைக்கப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் சரிந்ததால் தான் பிரதமர் பதவியை ஏற்றேன் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...

ரஷ்யாவில் இரகசியச் சிகிச்சை? ஈரானின் புதிய தலைவர் கடிதம்!

யுத்த மோதல்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா...

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது – ட்ரம்ப்

ஈரானின் எண்ணெயைக் கைப்பற்ற முடியும் என்றும், அந்நாட்டின் பிரதான எரிபொருள் மையமான...

நீர் வெட்டு அமுல் தொடர்பில் வௌியான தகவல்

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று...