Date:

ஊடகவியலாளர்கள் தாக்குதல் சம்பவம் – SSP ரொமஷ் லியனகே பணி நீக்கம்

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் எஸ் எஸ் பி ரொமஷ் லியனகே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

பிரதமரின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகாமையில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியமைக்காக அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் மற்றும் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட எஸ் எஸ் பி ரொமஷ் லியனகே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking சமாதான முன்மொழிவை ஈரான் உத்தியோகபூர்வமாக நிராகரிப்பு

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்வைத்த சமாதான முன்மொழிவை ஈரான்...

அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த பதில்!

அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட போர்நிறுத்தக் கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகளை ஈரான் உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளது.   திணிக்கப்பட்டுள்ள...

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ்...

நிதியியல் உலகில் பரபரப்பு : 150 டொலராக அதிகரிக்கப்போகும் எண்ணெய் விலை? : பிளாக்ராக் நிறுவனம் அதிரடி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றங்கள் காரணமாக மசகு எண்ணெய்...