எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல பகுதிகளில் தமது சேவைகள் இடம்பெறாது என 1990 சுவசெரிய அம்புலன்ஸ் சேவை அறிவித்துள்ளது.
14 மாவட்டங்களில் 83 இடங்களில் சேவையைக் கோரி 1990 என்ற எண்ணுக்கு அழைப்பதைத் தவிர்க்குமாறு சுவசெரிய சேவை பொது மக்களை வலியுறுத்தியுள்ளது.