சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயற்சித்த 10 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
09 மாத குழந்தையும் 1 வயது மற்றும் 7 வயதான இருவரும் 3 பெண்களும் 4 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.