நாடாளுமன்றம் பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மையினால் சபாநாயகரினால் நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கோசங்கள் எழுப்பப்பட்டமையினாலே குறித்த அமைதியின்மை எழுந்துள்ளது.