Date:

3 வருடங்களுக்கு அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை

எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் அரச சேவை ஊழியர்களுக்கு எவ்வித சம்பள அதிகரிப்பையும் மேற்கொள்ளக்கூடாது என சர்வதேச நாணய நிதியம் (IMF) அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் விசேட கொடுப்பனவும் அதிகரிக்கப்படக்கூடாது என்ற நிபந்தனையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இதற்கு முன்பு 30 இலட்சமாக இருந்த வருமான வரி வரம்பை 5 இலட்சமாக குறைக்க நிதி நிதியம் முன்மொழிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரான் – இஸ்ரேல் போர் : இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரை அடுத்து குறித்த பிராந்தியத்தில் வசிக்கும் அல்லது...

ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலும் இஸ்ரேலின் தற்போதைய நிலைமையும்;காயமடைந்தவர்களில் இலங்கையர்கள்…

இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் அருகே உள்ள பகுதிகளில் ஈரான்...

F-35 விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான் , ஆச்சரியத்தில் அமெரிக்கா

ஸ்டெல்த் F-35 போர் விமானங்களை இலக்காகக் கொண்டு, ஐந்தாம் தலைமுறை போர்...

(PHOTOS) ஈரானின் தாக்குதலில் உருக்குலைந்த இஸ்ரேலின் ஒரு பகுதி

ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கான இஸ்ரேலின் ஒரு பகுதி பாரிய சேதமடைந்துள்ள...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373