Date:

இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பதிவாளர் திணைக்களத்தின் சேவைகள்

நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியினை கருத்தில் கொண்டு பதிவாளர் திணைக்களத்தின் சேவைகளை இரண்டு தினங்களுக்கு மாத்திரம் மட்டுப்படத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் மாத்திரம் சேவைகளை பெற்றுக்கொடுக்க தீர்மானித்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த தினங்களில் முற்பகல் 8.30 முதல் மாலை 4.30 வரை பொது மக்களுக்கான சேவைகளை பெற்றுக்கொடுக்க தீர்மானித்துள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

பிராந்திய மற்றும் அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில்...