காங்கேசன்துறை மற்றும் தமிழக துறைமுகங்களுக்கு இடையில் சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்தார்.
Date: