நகரங்களை அண்மித்துள்ள பாடசாலைகளை கடந்த வாரம் போன்று மேலும் இருவாரங்களுக்கு தொடருமாறு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிசக்தி அமைச்சுக் காரியாலயத்தில் இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர்மேலும் அங்கு தெரிவிக்கையில் வரத்திற்கு மூன்று தினங்களுக்கு நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீரமானித்துள்ளதாகவும் நட்டின் தற்போதைய எரிபொருள் நெருக்கடியை கருத்திக்கொண்டு தீர்மானத்தை மாற்றுமாறு விடயத்திற்கு பொருப்பான அமைச்சிடம் வேண்டுகோள் விடுப்பதாக அமைச்சிடம் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.