Date:

பஸ் கட்டணம் அதிகரிப்பு

இன்றைய எரிபொருள் விலையேற்றம் மற்றும் எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி நடைபெறவுள்ள வருடாந்த கட்டண திருத்தத்தை கருத்தில் கொண்டு அனைத்து பஸ் கட்டணங்களையும் 35% வீதத்தினால் அதிகரிக்க தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் முன்மொழிந்துள்ளது.

இதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணமாக நாளை முதல் 40 ரூபா அறவிடப்படும் என குறித்த சங்கத்தின் தலைவர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

இன்று (09) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு....

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...