Date:

இந்த வாரம் நாடாளுமன்ற நடவடிக்கைகள் 2நாட்கள் மட்டுமே

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த வாரம் நாடாளுமன்ற நடவடிக்கைகள்  இன்று (21) மற்றும் நாளை (22) ஆகிய இரண்டு நாட்களாக குறைக்கப்பட்டன.

 

இன்று பிற்பகல் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

செயற்கைக் கடலில் காணாமல் போன பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு…

கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்கை கடற்கரையைச் சேர்ந்த கடலில் நீந்திக் கொண்டிருந்த...

புத்தளம் மாநகர சபை உறுப்பினர் ஒருவரின் கட்சி உறுப்புரிமை பறிபோனது…!

புத்தளம் மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர் ஒருவரின்...

பொத்துவில் பிரதேச சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அன்னாசிப் பழம்…!

பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு செய்யும் கூட்டம் கிழக்கு மாகாண...

வீட்டில் இருந்து வேலை செய்து பெரும் தொகையை சம்பாதிக்கலாம்…?

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி நடைபெறும் குற்றங்களால் இலங்கை பிரஜைகள் பாதிக்கப்படுவது வேகமாக...