Date:

ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட 4 பேருக்கு விளக்கமறியல் !

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட 4 பேரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று முற்பகல் கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தியபோதே அவர்களை ஓகஸ்ட் 9 ஆம் திகதி வரை விளக்கமறியல் அவைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தீக்காயங்களுடன் இறந்த குறித்த 16 வயது சிறுமியின் உடலை மீள தோண்டி எடுத்து மற்றொரு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

டிக்டொக் நட்பு விபரீதம் – மயக்க மருந்து கொடுத்து…

மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகளை அதிகளவில் கொடுத்து, நபர்களைப் போதையேற்றி,...

பால்கனியில் ரணில் ; சர்ச்சையை கிளப்பும் புகைப்படம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2025 ஒகஸ்ட் 22 அன்று கைது...

சிறுமியை காணவில்லை ; பொது மக்களிடம் பொலிஸார் உதவி

மீகஹகொடுவ அரச தடுப்பு காவல் மையத்திலிருந்து (சிறுவர் இல்லம்) காணாமல் போன...

கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

கொழும்பு ஹுனுபிட்டிய கங்காராம விகாரையின் வருடாந்த நவம் மகா பெரஹெராவை முன்னிட்டு,...