Date:

ஐசிசி வெளியிட்ட தரவரிசை பட்டியல்

ஐசிசி வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

இதற்கமைய இருபதுக்கு 20 போட்டிகளின் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இலங்கை அணி வீரரான Maheesh Theekshana 16 இடங்கள் முன்னேறி 8 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

அத்தோடு Wanindu Hasaranga 7 ஆவது இடத்தினையும் பிடித்துள்ளார்

மேலும் இருபதுக்கு 20 போட்டிகளின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 661 புள்ளிகளுடன் Pathum Nissanka 9 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாகிஸ்தானின் 79வது சுதந்திர தினம்

பாகிஸ்தான் நாட்டின் 79 வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 14 ஆம்...

தாய்வானை உலுக்கிய ‘போடூல்’ புயல்

கிழக்கு சீனக்கடலில் உருவான போடூல் புயல் தாய்வானின் கரையைக் கடந்த நிலையில்...

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம்

திருகோணமலையில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும், அபிவிருத்தி திட்டங்களுக்காக வன...

BOC, ITN உட்பட பல அரச நிறுவனங்களுக்கு புதிய தவிசாளர்கள் நியமனம்

முக்கிய அரச நிறுவனங்களுக்கு நான்கு புதிய தலைவர்களை நியமிப்பது உட்பட பல...