லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக முதித பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்
லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக செயற்பட்ட விஜித ஹேரத் தாம் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த 10 ஆம் திகதி முதல் அறிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக முதித பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.