ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பிரபல வர்த்தகர் தம்மிக பெரேராவை நியமிக்கும் அதிவிசேட வர்த்தமானி வௌியாகியுள்ளது,
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது,
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவின் வெற்றிடத்திற்கே தம்மிக பெரேரா நியமிக்கப்படவுள்ளார்.