அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13 ஆம் திகதி விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
முன்னதாக, எதிர்வரும் 13 ஆம் திகதி அரச ஊழியர்களுக்கான விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.