Date:

காட்டு யானை தாக்கி 4 மாத குழந்தை பலி

அக்கரைப்பற்று – பள்ளக்காடு பகுதியில் காட்டு யானை தாக்கி 04 மாத குழந்தையொன்று உயிரிழந்த துர்ப்பாக்கிய சம்பவம் நேற்று(08) பதிவாகியுள்ளது.

பள்ளக்காடு பகுதியில் நேற்று(08) மாலை 5 மணியளவில் பெற்றோர் கால்நடைகளை மேய்ப்பதற்காக சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த அனர்த்தம் சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காட்டு யானை தாக்கியதில் காயமடைந்த குழந்தையின் தாயார் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இஸ்லாம் தலை தூக்குகிறது – இஸ்ரேலிய பத்திரிகையாளர்

நியூயார்க் நகராட்சியில் இஸ்லாம் தலை தூக்குகிறது. பள்ளிவாசல்களில், தெருக்களில் இஸ்லாம் தலை...

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை – சஜித் ஆதரவு

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினராக இடம் கோரும்...

இன்று சரிந்துள்ள தங்க விலை

கடந்த இரு நாட்களாக தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழாத நிலையில்...

6 நாடுகளை வாங்கிய பாலிவுட் நடிகை

கவர்ச்சி நடிகை தீபிகா படுகோனே மெட்டா AI உடன் ஒரு புதிய...