ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ஸ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இதன்படி, பசில் ராஜபக்ஸ தமது இராஜினமா கடிதத்தை நாடாளுமன்ற செயலாளரிடம் சற்று முன்னர் கையளித்துள்ளார்.
Date: